பெரம்பலூர் மாவட்டம் விசிக - எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா

எழுச்சித்தமிழர்  பொன்விழா நாளான ஆகத்து 17 அன்று பெரம்பலூர் மாவட்டம்  விசிக சார்பாக கௌதம புத்தர் செவிலியர் மற்றும் முதியோர் விடுதியில் சிறப்பான மதிய உணவு  வழங்கப்பட்டது அவ்விழா வீரசெங்கோலன் தலைமையிலும் ,தமிழ் மாணிக்கம் ,பார்வதி அம்மாள்,பூவரசு ,லெனின்,மெய்யன்,கிருஷ்ண குமார் ,குணசேகரன் , சிறுவாச்சூர் பிச்சை,ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையிலும்  நடைபெற்றது.மாநில பொறுப்பாளர்கள் இரா.கிட்டு,மன்னர் மன்னன், தங்கதுரை, சித்தர் ,ஆகியோர் கலந்துகொண்டு எல்லோருக்கும் மதிய உணவு வழங்கினார்கள் இவ்விழாவில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .