பிடாரி - சிறப்பிதழ்


மகளிருக்க்கான இருமாத இதழாக வெளிவரும்  “பிடாரி” இம்முறை தலைவரின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

தலைவர் முதல் முதலாய் முன்னெடுத்த செயல்பாடுகளை மிகத்துள்ளியமாக தனது சீரிய முயற்சியால் வெளிக்கொண்டு வந்துள்ளார் தோழர் பூவிழியன்.  

விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்திருக்கின்ற மிகச் சிறந்த ஆவணமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை ஒவ்வொரு சிறுத்தைத் தோழர்களும் அவசியம் வாங்கி படித்து பத்திரப்படுத்த வேண்டும். 

இந்நூலை ஓர் வரலாற்று ஆவணமாக வெளிகொண்டுவந்திருக்கும் தோழர்.பூவிழியன் அவர்களுக்கும் பிடாரி குழுவினருக்கும் மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சாக்கம் செய்துள்ள முல்லை அச்சகத்திற்கும் அதன் உரிமையாளர் தோழர் யாக்கன் அவர்களுக்கும் திருமா.இன் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

இந்நூலை பெற விரும்புவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்

திரு.இளந்திரையன் - 9840038658

திரு.துரை - 9445376080


இச்சிறப்பிழதழை மின்னூலாக காண : பிடாரி சிறப்பிதழ்