ராஜபக்சேக்கு பாடை கட்டி ஆர்பாட்டம்
21.03.2013 விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கோட்டகுப்பம் நகர விடுதலைச் சிறுத்தைகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜபக்சேவின் கொடும்பாவியை பாடையாக கட்டிக்கொண்டு ஊரெல்லாம் வலம் வந்து தமிழீழத்திற்கான கோசங்களை இட்டு கடைசியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினர்,
0 comments:
கருத்துரையிடுக