புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

இன வெறியன்,கொடுங்கோலன் ராசபக்சேவை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடு,தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்திடும் வகையில் ஐ.நா.மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்திய அரசே! திருத்தங்களை கொண்டுவா? என வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் சார்பில் நடைபெற்ற தொடர் வண்டி மறியல் போராட்டத்தின் பதிவுகள்.








0 comments:

கருத்துரையிடுக