மாவீரன் ரெட்டமலை நினைவுநாள் அஞ்சலி




  







தென்னகத்தின் புரட்சியாளர் தாத்தா இரட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை ஓட்டேரியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேரணியிலிருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் தலைவரின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா, கருத்தியல் பரப்புச்செயலாளர் கௌதமசன்னா, சைதை எஸ்.எஸ்.பாலாஜி, வழக்கறிஞர் பார்வேந்தன், ம.கபிலன், இரா.செல்வம், எழில் இமயன், ச.தமிழேந்தி, வீர.இராஜேந்திரன் புரசை அன்பு, உரிமைக்களம் தாமு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர். 

செய்தி& புகைப்படம் : சூம் இமயம்

0 comments:

கருத்துரையிடுக