டீசல், பெட்ரோல் உயர்வை கண்டித்து மதுரையில் விசிக ஆர்பாட்டம்
மதுரை. செப்டம்பர் 20,
டீசல், பெட்ரோல் உயர்வை கண்டித்தும், அன்னிய சில்லறை வர்த்தகம் கூடாது.... என்பதை வலியுறுத்தி விடுதலைசிறுத்தைகள், சி,பி.ஐ, சி,பி.எம், பார்வர்ட் பிளாக், விவசாயிகளின் நலச்சங்கம் சார்பாக மதுரை தலைமை தபால் தந்தி அலுவல்கம் முற்றுகையிடப்பட்டது.
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.பாண்டியம்மாள், முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர். அ. செல்லப்பாண்டியன், கலைவாணன் ஓவியர்.பா.முதல்வன், உலகநம்பி, மணியரசு, பூமிநாதன் போன்றஎராரளமான விடுதலைச்சிறுத்தைகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஏனைய கட்சி தோழர்களோடு கைதாகினர்.
புகைப்படங்கள் : ஓவியர் அழகர்சாமி
0 comments:
கருத்துரையிடுக