விகடன் வரவேற்பரையில்....
இவ்வார(25.03.2009) ‘விகடன் வரவேற்பரை’ யில் நமது பிளாக்கை அறிமுகம் செய்துள்ளது ஆனந்த விகடன்.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இவ்வலைபூவை விகடன் வரவேற்பரை வரை கொண்டு சென்றது நீங்கள் தான். இக்குறுகிய காலத்தில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இவ்வலைப்பூவை பார்வையிட்டிருக்கிறார்கள். 45 Followers இணைந்துள்ளார்கள். இவை எல்லாம் உங்களையே சாரும். தொடர்ந்து ஆதரவு தந்துவரும் தோழமைகளுக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னும் பல புதிய பகுதிகளை விரைவில் இணைக்க உள்ளோம்.
தொடந்து உங்களின் அன்பு அறவனைப்புடன் நாங்கள்.
’உங்களின் ஊக்கம் எங்களின் ஆக்கம்’
தோழமையுடன்
ஸ்ரீதர் & இரமணன்
-
இன்னும் பல புதிய பகுதிகளை விரைவில் இணைக்க உள்ளோம்.
தொடந்து உங்களின் அன்பு அறவனைப்புடன் நாங்கள்.
’உங்களின் ஊக்கம் எங்களின் ஆக்கம்’
தோழமையுடன்
ஸ்ரீதர் & இரமணன்
-
2 comments:
VaazhthukkaL
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!! - வெங்கடேஷ்
கருத்துரையிடுக