சீமான்–கயல்விழி திருமணம் எழுச்சித்தமிழர் நேரில் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி ஆகியோரின் திருமணம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.