ஆண்டிபட்டி ஒன்றியத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் திறப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் (17.03.2013) திறக்கப்பட்டது. தலைமை : சிறுத்தை கோபால் , சிறப்பு அழைப்பாளராக ஏ.சி .பாவரசு மற்றும் உஞ்சைஅரசன் மாவட்ட செயலாளர் அண்ணன் கு.சுப்பிரமணி, தமிழ்வாணன், ஜே.ரபீக், ஒன்றிய செயலாளர் பூங்கொடி, மற்றும் மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக