தர்மபுரி மாவட்டத்தில் வன்னிய சாதிவெறியால் பாதிகப்பட்ட மக்களை சந்த்தித்து ஆறுதல்

தர்மபுரி மாவட்டத்தில் வன்னிய சாதிவெறியால் பாதிகப்பட்டு தன் உடமைகளை இழந்து நிற்க்கும் மக்களை எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் நேற்று 12.11.2012 நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் . மக்கள்  ஒன்றுதிரண்டு கண்ணீர் மல்க எழுச்சித் தமிழரிடம் முறையிட்டனர். பாதிகப்பட்ட நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி அனைத்து கிராமத்திற்கும் சென்று ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டார் .பின்னர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து மக்களையும் ஒன்றாக அமரவைத்து பேசினார் .

விரைவில் சென்னையிலும், தர்மபுரியிலும் இச்சம்வத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.




0 comments:

கருத்துரையிடுக