வன்னியரசு இல்ல திருமணவிழா


விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு அவர்களின்  தம்பிகள்  ஜெயகர்  - சித்ரா மற்றும் புதியராஜா - சோபியா ஆகியோர் திருமணம் தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் 28.10.2012 அன்று காலையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழீழம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார். 

0 comments:

கருத்துரையிடுக