மாவீரன் மலைச்சாமி 23ஆம் ஆண்டு நினைவு நாள்
மாவீரன் மலைச்சாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளில் மதுரை அவனியாபுரத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் திருமாவளவன் மாவீரன் மலைச்சாமியின் மணிபண்டபத்தில் மலர்வளையம் வைத்து எழுச்சித் தமிழர் வீரவணக்கம் செலுத்தினார் . உடன் விடுதலைச் சிறுத்தைகளின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். பிறகு மாவீரன் மலைச்சாமியின் குடுபத்தாரை சந்தித்து தலைவர் உரையாடினார்.
0 comments:
கருத்துரையிடுக