இடிந்தகரை உண்ணாவிரதத்தில் : திருமா
கூடங்குளம் அணுமின் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுஉலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடிந்த கரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களது போராட்டம் இன்று 28-வது நாளாக நீடிக்கிறது.
இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.
அவருடன் கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், வைராவிகுளம், விஜயாபதி உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக