விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டம்




பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் மீதான தூக்குத் தண்டனையை நீக்கி, அவர்களை விடுதலை செய்ய, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டம், சென்னை, கோயம்பேட்டில் நாளை  (3112011) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

0 comments:

கருத்துரையிடுக