திருமா தனிப்படங்கள் - 4













1 comments:

அண்ணா !!!!!!!!!!1 நீங்கள் தலித் மக்களுக்கு கிடைத்த'' பொக்கிஷம் '' நீங்கள் போய் கொண்டி இருக்கும் பாதை தெளிவான பாதை பாதையில் கற்கள் ,பள்ளம் வரலாம் ..அதை கண்டு நீங்கள் பின் வாங்க வேண்டாம் ..விடுதலை சிருத்தைகலாகிய நாங்கள்பின் தொடர்ந்து வந்து கொண்டி இருக்கிறோம் .. நீங்கள் பயணம் செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த வழி என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம் ,தெரிந்துகொண்டோம் ,மற்றவர்களுக்கு உணர, தெரிய படுத்துவோம் .. அம்பேத்கர் கண்ட கனவை நீங்கள் நிஜமாக ஆக்குவிர்கள் ,, என்பதை ஆதிக்க சக்திகளுக்கு புரியவைப்போம்................நெல்லை திருமாரவி

27 மே, 2013 அன்று PM 12:53 comment-delete

கருத்துரையிடுக