மத்திய அரசை கண்டித்து 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், விருத்தாச்சலம். நெய்வேலி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே அணைகட்ட ஆந்திர அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியதை கடுமையாக கண்டித்த அவர், இதனை மறு பரிசீலனை செய்யக்கோரி 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முயற்சியை இந்திய அரசு கைவிட வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோ, முன்னணித் தலைவர்களோ கொல்லப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் தமிழீழப் போராட்டத்தை எழுச்சியோடு துவக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்

1 comments:
தமிழன் வளர வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை உடனே அப்புரப்படுத்தவேண்டும்!
மலயாளிகல்தான் நமது தமிழ் இனத்தின் கழுத்தை திறுகி சாகடித்த ஜாலக்காரர்கள்!
இதை செய்வீர்களா,திருமா?
கருத்துரையிடுக