அம்பேத்கர் பிறந்த நாள் - விருதுகள்


புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது, இந்த ஆண்டு 14.04.2009 அன்று சென்னை மயிலை மாங்கொள்ளையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருக்கின்றது. தலைவர் தொல்,திருமாவளவன் அவர்கள் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பெயர்களை கீழ்கண்டவாறு அறிவிப்புச் செய்துள்ளார்.


அம்பேத்கர் சுடர்
பாவலர் அறிவுமதி

பெரியார் ஓளி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

அயோத்திதாசர் ஆதவன்
அன்பு பொன்னோவியம் (மறைவிற்கு பின்)

காமராசர் கதிர்
தமிழருவி மணியன்

காயிதே மில்லத்
குன்னக்குடி ஹனிபா

செம்மொழி ஞாயிறு
பாவலரேறு பெருஞ்சித்தரனார் (மறைவிற்கு பின்)



0 comments:

கருத்துரையிடுக