இடுக்கியில் விடுதலை சிறுத்தைகள் போட்டி -திருமாவளவன்

வருகிற ஏப்ரல் 14 கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இடுக்கி நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக வாசுதேவன் த/பெ ரங்கசுவாமி அவர்கள் போட்டியிடுகிறார்

இடுக்கி நாடாளுமன்றத்தில் தேர்தல் பணியாற்ற பின்வரும் பணிக்குழு நியமிக்கபடுகின்றது:
தொகுதி மேற்பார்வையாளர் : இளஞ்சேகுவேரா
சட்டமன்ற வாரியான தொகுதி பொறுப்பாளர்கள்:
இசையரசு,து.ஜெயபால்,மா.செல்வராஜ்,நா.ராஜ்,சிவன்,மணிகண்டன்,வாகையரசு,
முல்லையரசு,துரைசிஸ்,ஜெயசீலன்,சேகர்,சரவணன்
ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் தொகுதிகளின் எண்ணிகையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கபட்டதாக கூறியுள்ளார்...
0 comments:
கருத்துரையிடுக