மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் : 1000 பேருக்கு சக்கரை பொங்கல்





தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வீரநங்கை செங்கொடி அரங்க வாயிலில் கொண்டாடப்பட்டது. ஆயிரம் பேருக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், சங்கத்தமிழர், எழில் இமயன், சாராநாத்,  விடுதலை செல்லன் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.

2 comments:

thamilan

28 நவம்பர், 2011 அன்று 12:12 PM comment-delete

eelam velummmmm

28 நவம்பர், 2011 அன்று 12:17 PM comment-delete

கருத்துரையிடுக