காமராஜர் நினைவு நாள்: திருமா வீரவணக்கம்


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளான 02.10.11 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள காமராசர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

0 comments:

கருத்துரையிடுக