விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2011 – உள்ளாட்சி மன்ற தேர்தல் – சுற்றறிக்கை



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2011-உள்ளாட்சி மன்ற தேர்தல்
சுற்றறிக்கை
நடைபெறும் மதுரை மாநகர் உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணியின் அவசியம் கருதி கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து பணியாற்ற நியமிக்கப்படுகிறார்கள்.
வ.எ  பொறுப்பாளர்கள்.                                            கூடுதல் பணிப்பொறுப்பு
1        வெ. கனியமுதன் (திண்டுக்கல்)                மதுரை மாநகர தேர்தல் பணிக்குழு
2        க.கலைவாணன் (தேனி)                                மதுரை மாநகர தேர்தல் பணிக்குழு
3        வேலு தமிழ்வேந்தன் (கரூர்)                      மதுரை மாநகர தேர்தல் பணிக்குழு
4        ச.அன்பழகன் .                                                     மதுரை மாநகர தேர்தல் பணிக்குழு
(மாநில துணைச் செயலாளர் , தொண்டர் அணி).
5        பி.போசு .                                                                மதுரை மாநகர தேர்தல் பணிக்குழு
(மாநில துணைச் செயலாளர், தொ.வி.மு)  .
பெறுநர்: ஆற்றலரசு – தேர்தல் பணிக்குழு – மதுரை
நகல் : வெ.கனியமுதன் – திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர,        க.கலைவாணன் தேனி மாவட்ட பொறுப்பாளர்,        வேலு தமிழ்வேந்தன் கரூர் மாவட்ட பொறுப்பாளர,        பி. போசு – மாநில துணைச் செயலாளர், தொ.வி.மு,        திருமா.மூ.பசும்பொன் மதுரை மாநகர மேயர் வேட்பாளர,        மாநகர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ,    ச.அன்பழகன் – மாநில துணைச் செயலாளர் , தொண்டர் அணி.
இவண்,
தலைமை தேர்தல் பணிக்குழு.

0 comments:

கருத்துரையிடுக