உள்ளாட்சித்தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகளுடன் - உள்ள முஸ்லீம் அமைப்புகள்
தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நீண்ட காலமாக தமிழகத்தில் இயங்கி வருகிற அமைப்பு. அந்த கூட்டமைப்பில்
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
எஸ்.டி.பி.ஐ
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
இந்திய தேசிய லீக்
தேசிய லீக் கட்சி
இந்திய தவ்கீத் ஜமாஅத்
சுன்னத்துள் ஜமாஅத் ஐக்கிய பேரவை
இசுலாமிய விழிப்புணர்வு கழகம் – welfare party
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
ஜமாத்தே இசுலாமிக் ஹிந்த்
ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
இசுலாமிய இலக்கிய கழகம்
சரிஅத் பாதுகாப்பு பேரவை ஆகிய 13 அமைப்புகள் இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
0 comments:
கருத்துரையிடுக