9 comments:

இனத்தின் குரலாய் விடுதலை நெருப்பை இளந்தமிழரின் நெஞ்சில் ஏற்றி இணையற்ற தமிழ் பணியாற்றி வரலாறு படைக்கும் வருங்கால தமிழ் சமுகத்தின் வழிகாட்டியாய் தன்னையே அற்பணித்து இயக்கமே வாழ்வாய் இயக்கியும் இயங்கியும் வரும் என் இனிய தோழா....

நின் பணி சிறக்க வாழ்த்துகிறான் உன் தோழன்

என்றும் தோழமையுடன்

பொற்கோ
( இஸ்ரேல் சுவாமிதாஸ்
குமரி

6 ஆகஸ்ட், 2009 அன்று PM 3:08 comment-delete

ஐயா திருமா அவர்கள், நான் 25 அகவை நிரம்பிய ஓர் சராசரி இளைஞர்.் நான் நீங்கள் அறிந்த மேலமாத்தூர் எனும் கிராமம்தான் என் ஊர். நான் அந்த ஊர் சொற்படி உயர்ந்த வகுப்பில் சார்ந்தவன் ஆனல் எனக்கு சாத்தியத்தில் நம்பிக்கை கிடயாது. இருந்தாலும்கூட சிறுவயது முதல் நான் பார்த்தவரை நீங்கள் உயர்த நினைக்கும் மக்களை அடிமையாக வே வைத்து இருந்தார்கள் அவர்களின் நலன் காப்பேன் என்று பல தலைவர்கள் வந்தார்கள் விலை போனார்கள். ஆனால் நீங்கள் வந்த பிறகு தான் அம் மக்கள் தனது சுயமரியாதையை உணர ஆரம்பித்தார்கள். மேல் சாதியனர் அம் மக்களுக்கு குறைந்த பச்ச உரியமையை கொடுக்க ஆரம்பித்தார்கள்.எனக்கும் மிக மகிழ்ச்சி. அட இவன் அல்லவா தலைவன் என்று என் மனம் மகிழ்ந்து. ஆனால் இன்று உங்கள் பெயரை பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்து மிரட்டல் நடத்தி உங்கள் பெயருக்கு அவலம் ஏற்்படுதுகிறார்கள்.கருத்தில் கொள்ளவும். இன்று தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர்கள் இல்லை. உங்களுக்கு உண்மையான தமிழன் என்ற தகுதி உள்ளது. பண நாயக அரசியல் முடியும் போது தமிழ் இன நாயக அரசியல் மலரும்போது கண்டிப்பாக நீங்கள் ஆட்சி அமைப்பீர். கருங்காலி களுடன் கவனமாக கூடு வையுங்க.

15 ஜனவரி, 2010 அன்று AM 8:37 comment-delete

Dear ANNA
Need for all economic source for our people immediately your action because depend for economic
you know anna our people economicaly poverty new formula used increase for our people
nadar society economical growth formula used in our society Anna
All society is well to do but our society poverty. I am worry for our society position what to do?

v.senthilkumar M.Sc.,(IT) Master of Labour Management M.Phil.,
Anna Nagar Ist Street
Sendurai Po Tk 621714
Ariyalur Dt
Tamilnadu

11 மார்ச், 2010 அன்று PM 1:52 comment-delete

தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க வந்த தலைவர் தான் " செம்மொழித்திருமா "
ஒருபோதும் விலைபோக மாட்டான் .

பங்காளி சோ.வீ.தமிழ்மறையான் -சிங்கப்பூர்

25 நவம்பர், 2011 அன்று PM 7:30 comment-delete

இந்த துருவநட்சத்திரத்தை தூரத்திலிருந்தே ரசித்திருக்கிறேன் .தன வாழ்க்கையை அர்ப்பணித்த உங்கள் பணி வீண் போகாது .உங்கள் லட்சியம் வென்றே தீரும்!எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

ச.கஜேந்திரன் (சகா)
மதுரை

30 நவம்பர், 2011 அன்று PM 7:51 comment-delete

இந்த துருவநட்சத்திரத்தை தூரத்திலிருந்தே ரசித்திருக்கிறேன் .தன வாழ்க்கையை அர்ப்பணித்த உங்கள் பணி வீண் போகாது .உங்கள் லட்சியம் வென்றே தீரும்!எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

ச.கஜேந்திரன் (சகா)
மதுரை

30 நவம்பர், 2011 அன்று PM 7:52 comment-delete

இந்த துருவநட்சத்திரத்தை தூரத்திலிருந்தே ரசித்திருக்கிறேன் .தன வாழ்க்கையை அர்ப்பணித்த உங்கள் பணி வீண் போகாது .உங்கள் லட்சியம் வென்றே தீரும்!எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

ச.கஜேந்திரன் (சகா)
மதுரை

30 நவம்பர், 2011 அன்று PM 7:56 comment-delete

''ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் மதமும் ,சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்த காலக்கட்டத்தில்மேற்கொள்ள வேண்டிய அவசியமான சீர்த்திருத்தம் மதச்சீர்திருத்தமும் ,சமுதாயச் சீர்திருத்தமுமாகும் .நான் சோசலியச்டுகளை கேட்க விருப்புவதெல்லாம் முதலில் சமுதாய அமைப்பைச்சீர்திருத்தி அமைக்காமல்,பொருளாதாரச்சீர்த்திருத்ததைக் கொண்டு வர முடியுமா என்பது தான் ,,.
- டாக்டர் .அம்பேத்கர்

22 டிசம்பர், 2012 அன்று PM 3:59 comment-delete

கருத்துரையிடுக