திமுக கூட்டணி ஏன், அரசியல் வாழ்வு, பிரபாகரன், ஈழம், ..... - திருமா நேர்காணல்

பகுதி - 1

புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்கை வரலாறு,அடித்தட்டு மக்களை தடி எழுப்பிய தந்தை பெரியார்,மேதகு பிரபாகரனின் போர்குணம் இவை தான் எனக்கு மிகப்பெரும் உந்து சக்திகள் - திருமா புகழாரம்


-

பகுதி - 2


படிப்பு, குடும்ப வறுமை, மாணவ பருவ ஈழ போராட்டம், விடுதலை சிறுத்தைகள் உருவான பின்னணி


-

பகுதி - 3


திருமணம், மேதகு பிரபாகரனின் விடுதலைப்போராட்ட தாக்கம், தேர்தல் பாதைக்கு ஏன் வந்தேன் - திருமா


-

பகுதி - 4


சிதம்பரத்தில் தொடர்ந்து போட்டியிடும் ரகசியம், அரசியல் அனுபவங்கள்,





மேதகு பிரபாகரன், காங்கிரசுடன் கூட்டணி , ஜெயலலிதாவின் ஈழப்பற்று, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், திமுக வுடன் கூட்டணி ஏன்?, காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் வேலை பார்ப்பீர்களா?, தேமுதிக விஜயகாந்தின் அரசியல் அம்பலம், ஊடங்கங்களின் நிலை, பாமக வுடனான மோதல் எவ்வாறு இருக்கும், திருமாவளனை விமர்சிப்பவர்களுக்கு....

3 comments:

தெளிவான ஆழமான கருத்துக்கள்,

மேதகுபிரபாகரன் அவர்களின் மீதும் ஈழம் பற்றியும் உங்களின் எண்ணங்கள் என்னை ஆட்கொள்கின்றன.

நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தான் ஈழப்பிரச்சினையை பேசி வருகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் மாணவ பருவத்திலிருந்தே உங்களின் ஈழப் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என்பதை அறியும் போது மற்ற எந்த தலைவரைக் காட்டிலும் நீங்கள் தான் ஈழத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறீர்கள் என்பதுதான் உண்மை.

நீங்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஈழக்கோரிக்கையை உறுதியாக பேசி ஒரு வழி செய்வீர்கள் என நம்புகிறேன்.

31 மார்ச், 2009 அன்று 2:56 PM comment-delete

பாராளுமன்றத்தில் சிறுத்தை சீறும் ..நன்றி கலைவாணன்

1 ஏப்ரல், 2009 அன்று 11:00 AM comment-delete

நிங்கள் காங்கிரஸ் கூடனியில் இருந்தாலும்

நாங்கள் நம்புகிறோம் கண்டிப்பாக நிங்கள் வென்று

காங்கிரஸ்க்கு எதிராக செயல்படுவீர்கள் என்று

1 ஏப்ரல், 2009 அன்று 6:03 PM comment-delete

கருத்துரையிடுக