தலித் சேனைகளின் தலைவன் அண்ணன் தொல். திருமாவளவன !தமிழக மண்ணில் எத்தனயோ தலித் தலைவர்கள் இருந்தாலும் தலித்களுக்கான ஒரே தலைவர் எங்கள் அண்ணன் தொல்.திருமாவளவன் !ஒடுக்கப்பட் தலித் சமுகம் "சேரி" என்னும் சிறையை உடைத்தெறிய உன் வாழ்கையை சிறைப்படுத்தி கொண்ட எங்கள் அண்ணனே !பொடா இருக்கும் காலத்திலும் புலி குகைக்குள் நுழைந்தவனே ! வீதியாக இருந்தாலும் - பாராளமன்றமாக இருந்தாலும் எல்லா தளங்களையும் விடுதலை சிறுத்தைகளின் களமாக மாற்றும் எங்கள் சிறுத்தை தலைவனே ! இது வரை இழந்ததை எல்லாம் உன் இரு கரம் மீட்கும் !!என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு உன் தம்பிகளாய் - விடுதலை சிறுத்தைகளாய் !உமக்கு துணை நிற்போம் A.AShok General secretary Students union ( 2007-2008)Loyola college, Chennai -34
1 comments:
தலித் சேனைகளின் தலைவன் அண்ணன் தொல். திருமாவளவன !
தமிழக மண்ணில் எத்தனயோ தலித் தலைவர்கள் இருந்தாலும்
தலித்களுக்கான ஒரே தலைவர் எங்கள் அண்ணன் தொல்.திருமாவளவன் !
ஒடுக்கப்பட் தலித் சமுகம் "சேரி" என்னும் சிறையை
உடைத்தெறிய உன் வாழ்கையை சிறைப்படுத்தி கொண்ட
எங்கள் அண்ணனே !
பொடா இருக்கும் காலத்திலும் புலி குகைக்குள் நுழைந்தவனே !
வீதியாக இருந்தாலும் - பாராளமன்றமாக இருந்தாலும் எல்லா தளங்களையும்
விடுதலை சிறுத்தைகளின் களமாக மாற்றும் எங்கள் சிறுத்தை தலைவனே !
இது வரை இழந்ததை எல்லாம்
உன் இரு கரம் மீட்கும் !!
என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு
உன் தம்பிகளாய் - விடுதலை சிறுத்தைகளாய் !
உமக்கு துணை நிற்போம்
A.AShok
General secretary
Students union ( 2007-2008)
Loyola college, Chennai -34
கருத்துரையிடுக