எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களின் வாழ்க்கை குறிப்பு













பிறந்த நாள் : 17.08.1962

குடும்பம் : திருமணமாகாதவர்

அப்பா : இராமசாமி (எ) தொல்காப்பியன்

அம்மா : பெரியம்மாள்

தம்பிகள் : செங்குட்டுவன், பாரிவள்ளல்

அக்கா : வான்மதி

முகவரி : அங்கனூர் & அஞ்சல்
செந்துரை வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம் - 621 709

கல்வி:

புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79)
  • அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்.
பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82)
  • மாநிலக் கல்லூரி, சென்னை.
பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85)
  • சென்னை பல்கலைக் கழகம், சென்னை

சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88)
  • சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.

அரசுப்பணி :
  • தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.

பொதுவாழ்க்கை:

1983
  • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.
  • தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் போராட்டங்களில் பங்கேற்பு.

1984
  • 'கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை' யின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு. பேரவையின் சார்பில் 'ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.
  • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 'விடுதலை புலி' எனும் கையெழுத்து ஏட்டை பொறுப்பேற்று நடத்தியது.

1985
  • கடலோர பகுதியை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் , மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ' இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தியது. அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்க்கு ஆதரவாக மிதிவண்டிப் பேரணி, ஆர்பாட்டங்கள், கருத்தரங்கள் நடத்தியது.

1986
  • ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னின்று நடத்தியது.
  • புதிய கல்வி கொள்கை (நவோதயா) திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக் கல்லூரி முன் கைதானது.
  • திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.
  • இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பபு. 1987 ஈழத் தமிழர் பாதுகாப்பு க் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப் பகுதியில் தலைமை யேற்று நடத்தியது.

1990
  • விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் தலைமை பொற்ப்பேற்றது.
1990-99
  • தீவிரமான பல்வேறு போராட்டங்களை வழிநடத்தியது.
1999
  • முதன் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.

2001
  • சட்டமன்றப் பொதுதேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது.

2004
  • நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க அணியில் தாழ்தப்பட்ட சமுகத்தினருக்கு உரிய 'அரசியல் மதிப்பு' மறுககப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.(3.2.2004).
  • நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்,ஐக்கிய சனதாதளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி' அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. அத்தேர்தலில் சுமார் 2,57,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. 2006: அ.தி.மு.க கூட்டணியுடன் அமைத்து தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, தமிழகத்தில் 2 இடங்களில் (காட்டுமன்னார் கோயில், மங்களூர்) வெற்றிபெற்றது.

2007‍ - 08
  • ஈழத்தமிழர் ஆதரவு, மனித நேயப்பேரணி, கருத்துரிமை மீட்பு மாநாடு உள்ளிட்ட கட்சியின் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.

2009
  • ஈழத்தமிழர்களுக்காக சென்னை மறைமலை நகரில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம்.
  • ஈழத்தில் போர்நிறுத்தத்திற்காக "நாம் தமிழர்" நடைப்பயணம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

25 comments:

hai! anna how are you? takecare your's health pls also fine vck you don't take any tension pls. but my nativity problem Dr.BR.ambethkar statue was damage on place karaikudi condinue this time pls involve that problem pls do new statue will be take action pls anna also your's brother's obinian pls
your's faithfully
c.muralitharanB.E
kallal(sivagangaDt)

6 அக்டோபர், 2009 அன்று 7:15 PM comment-delete

vazhthukkal palam mikka, makkal selvaakku mikka thamizhaga arasiyalvathigalil neengal nangamidam pidithatharkku,makkalidam selvakku melum valara enadhu manamarntha vazhthukkal
kind regards from
v.raja sekar, Bangalore

26 மார்ச், 2010 அன்று 1:49 PM comment-delete

thalaivar avargalukku vanakkam

31 மார்ச், 2010 அன்று 1:49 PM comment-delete

நான் அண்ணனை( எழுச்சி தமிழர் ) அவர்களை தியாகத்தின் உருவமாகும் , புனித புத்தராக பார்க்கிறேன் ............

15 செப்டம்பர், 2010 அன்று 9:01 PM comment-delete

ஆற்றல் மிக்கவர் அண்ணன் திருமாவளவன் .........

21 அக்டோபர், 2010 அன்று 10:11 PM comment-delete

ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவன் இராவணனே....அதே அண்ணன் திருமாவளவருக்கு பொருந்தும்...

21 அக்டோபர், 2010 அன்று 10:27 PM comment-delete

Hai Anna how ary you?


I am proud to say this adainga maru, aathu meeru. because in this world we need some freedom.

and I very sad about father dead.

you are the god in my life.

thank you,
G.Leela

பெயரில்லா
27 அக்டோபர், 2010 அன்று 2:04 PM comment-delete

my dear brother i wish to you for get your achivement.

பெயரில்லா
29 அக்டோபர், 2010 அன்று 11:15 PM comment-delete

அன்பில் மிகுந்த அண்ணனை இணையத்தின் வழி சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி...அவருடனிருந்த காலங்களில் தாயைப் போல என்மீது கொண்ட அவரின் நேசத்தை கண்களில் நீர் ததும்ப நினைத்துப் பார்க்கிறேன்...

6 டிசம்பர், 2010 அன்று 10:35 PM comment-delete

brother,
how are you?take care.
we expect lot from vck.
please try to educate our people.Give some direction for us to serve.

27 டிசம்பர், 2010 அன்று 11:56 PM comment-delete

Anna ..........you are only a right leader. people didn't know your value. I wish to congratulate you.

30 டிசம்பர், 2010 அன்று 5:03 PM comment-delete

anna vanakkam,nadantha manadu moolam tamilakathil naam oru migaperiya sakthi ena nirubithuvittom.adutha elakku kuraindathu 50 edankalaiyavathu naam thanithu pidikka paadu padavendum.unkai pinnal enrum naangal.anbudan M.BABU BANGALORE DIST ORG SECRATARY VCK THANK YOU.

6 ஜனவரி, 2011 அன்று 3:29 PM comment-delete

annanuku enkalin mannanuku tamil thirunal vallthukal

kalaiarasan
10 ஜனவரி, 2011 அன்று 7:47 PM comment-delete

Hello my annan how r u now the time for voting, we planned to work sincere and work hard with micro planning. in our tamilnadu there are 42 reserve seats for that reason try 2 get more seats for this election anna always be care abt ur health.

By ur's

P.Dhinakaran M.E
Annamalai university
Kothandaramapuram
Cuddalore (Dist)

30 ஜனவரி, 2011 அன்று 4:53 PM comment-delete

UPCOMING ELECTION ....FOR VCK.

SO DON'T AVOID TO VOTE

PLEASE POLL VOTE TO VCK ..ALLAINCE

WE ARE THE WINNERS OF 2011.

"ITHU SIRUTHAIGAL AANNDU"

14 பிப்ரவரி, 2011 அன்று 11:38 AM comment-delete

Elutci thalaivaruku vanakam, therthal nilaibadu kurithu nengal edutha mudivu, oru sirapana thalaimaiku eduthakattaku amaithadhu.nengal ninaithaai vidu therthal paniyai migavum sirabha seivom. oru siriya manakurai ondru mattum ullathu. thenmavattathuruku oru thokuthi othikierukalam.thankal kadantha matham madurai vanthu pothu tholarkal kattupattuelamal nadanthai ninithu varenthukeran .p.sampathkumar, seithi thodarpu meiyam. mavatta thunnai seiyalalur

பெயரில்லா
21 மார்ச், 2011 அன்று 4:59 PM comment-delete

Elutci thalaivaruku vanakam, therthal nilaibadu kurithu nengal edutha mudivu, oru sirapana thalaimaiku eduthakattaku amaithadhu.nengal ninaithaai vidu therthal paniyai migavum sirabha seivom. oru siriya manakurai ondru mattum ullathu. thenmavattathuruku oru thokuthi othikierukalam.thankal kadantha matham madurai vanthu pothu tholarkal kattupattuelamal nadanthai ninithu varenthukeran .p.sampathkumar, seithi thodarpu meiyam. mavatta thunnai seiyalalur

பெயரில்லா
21 மார்ச், 2011 அன்று 4:59 PM comment-delete

ELUTCI THALAIVAR AVAR KALAUKU VANAKUM. 2011 THERTHAL KALATHIL VETRI VAHAI SUDUVOM. ENPATHAI THERVITHU KONDU , THALAIVARAI VALIYIL ENDRUM ANI THIRALVOM . P.SAMPATHKUMAR
SEITHI THODARPPU MEIYAM
MAVATTA THUNAI SEIYALALUR
MADURAI MANAGAR

பெயரில்லா
21 மார்ச், 2011 அன்று 5:06 PM comment-delete

Saathiyai solli solli saayththavarkalin vaayai mooda vaitha engal annan Shri.Thiruma,

I am very proud of you since I am living with your generation.

It was definitely proven by you that All people in this one time are equal and all should be given equal democracy.

ALL THE BEST ANNA..........EN ANNA....WAZHGA VALAMUDAN

22 மார்ச், 2011 அன்று 8:12 PM comment-delete

thalaiva unnai pol oruvarai idhu varai kannavillai anbu vanakkangaludan anbu thambi chiruthai c. balajivalavan

25 மார்ச், 2011 அன்று 2:17 PM comment-delete

annan thiruma avarkale ungalthu veera nadai thodaratum thalith munnera neengal padum padu engaluku therium but, neengal nammudaya inathai eppadiyavathu uyarntha idathku munnetrunga

6 பிப்ரவரி, 2012 அன்று 11:31 AM comment-delete

annan thiruma neengal vetri kanpeeerakal public electionla namma party loss anatha pathi kavalapadavendam .vetri namrhe . i like D.M.K. PARTY.

28 பிப்ரவரி, 2012 அன்று 12:26 PM comment-delete

ANNA NEE ILLAI YENTRAL TAMIZH ILLAI, TAMIZH MAKKAL ILLAI,VEERAM INTHA THALITHUKALUKU IRUKATHU APPADI IRUNTHALUM ATHAI THATI YAZHUPPUM VALIMAI UNAKU THAAN UNNDU (ADANGA MARU-ATHTHU MEERU-THIMIRI YEZHU THIRUPPI ADI)ITHU THAAN YANGAL THIRUKURAL.YANNAAL SINTHIKA MUDIYAVILLAI UNAKU PIRAGU INTHAMAKKALUKU YAAR VELICHAM ANNA SOL, PAGALIL IRUKUM NAANGAL MARUPATIYUM IRULUKKU SENTRAL NICHAYAM NAM MAKKAL AZHIVATHU URUTHI, YANAVE UNKALATHILE ITHARKU THEERVU KANDUVIDU ANNA. EELATHIL PIRABHAKARAN YANTRAL-TAMIZHKU THOL.THIRUMAVALAVAN, IRUKUM POTHE VENTRUVIDU.
IPPADIKU UN KAAL MAN,
R.ARUN.LL.B
S/O V.RAJANGAM,
ALICHIKUDI(VILLAGE),
VRIDDHACHALAM(T.K),
CUDDALORE(DIST)

18 மார்ச், 2012 அன்று 11:18 PM comment-delete

ANNA NEE ILLAI YENTRAL TAMIZH ILLAI, TAMIZH MAKKAL ILLAI,VEERAM INTHA THALITHUKALUKU IRUKATHU APPADI IRUNTHALUM ATHAI THATI YAZHUPPUM VALIMAI UNAKU THAAN UNNDU (ADANGA MARU-ATHTHU MEERU-THIMIRI YEZHU THIRUPPI ADI)ITHU THAAN YANGAL THIRUKURAL.YANNAAL SINTHIKA MUDIYAVILLAI UNAKU PIRAGU INTHAMAKKALUKU YAAR VELICHAM ANNA SOL, PAGALIL IRUKUM NAANGAL MARUPATIYUM IRULUKKU SENTRAL NICHAYAM NAM MAKKAL AZHIVATHU URUTHI, YANAVE UNKALATHILE ITHARKU THEERVU KANDUVIDU ANNA. EELATHIL PIRABHAKARAN YANTRAL-TAMIZHKU THOL.THIRUMAVALAVAN, IRUKUM POTHE VENTRUVIDU.
IPPADIKU UN KAAL MAN,
R.ARUN.LL.B
S/O V.RAJANGAM,
ALICHIKUDI(VILLAGE),
VRIDDHACHALAM(T.K),
CUDDALORE(DIST)

18 மார்ச், 2012 அன்று 11:19 PM comment-delete

ஆற்றல் மிக்க தலைவன்
thank you,
S.irudaya raj ratnam Thevar.
mumbai

6 ஜூலை, 2013 அன்று 5:44 AM comment-delete

கருத்துரையிடுக